Tamil Dictionary 🔍

மனையாள்

manaiyaal


மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி மனையாளை யஞ்சு மறுமையில் லாளன் (குறள், 904). Wife;

Tamil Lexicon


maṉaiyāl
n. id. [K. manegavaḷu]
Wife;
மனைவி மனையாளை யஞ்சு மறுமையில் லாளன் (குறள், 904).

DSAL


மனையாள் - ஒப்புமை - Similar