வினைமாற்று
vinaimaatrru
முன்சொன்ன தொழில் ஒழிய இனி வேறொன்று என்பதைக் காட்டுவதாகிய பொருண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்சொன்ன தொழிலொழிய இனி வேறொன்று என்பதைக் காட்டுவதாகிய பொருண்மை. வினைமாற் றசைநிலை (தொல். சொல். 264) (Gram.) Signification of the introduction of an alternative verb in a sentence;
Tamil Lexicon
viṉai-māṟṟu
n. id.+.
(Gram.) Signification of the introduction of an alternative verb in a sentence;
முன்சொன்ன தொழிலொழிய இனி வேறொன்று என்பதைக் காட்டுவதாகிய பொருண்மை. வினைமாற் றசைநிலை (தொல். சொல். 264)
DSAL