Tamil Dictionary 🔍

பரிமாற்று

parimaatrru


பண்டமாற்று. (திருவாலவா, 30, 45.) Exchange; கோயில்மூர்த்தியின் நிவேதனத்திற்குரிய பொருள். Loc. Articles of offering to a deity;

Tamil Lexicon


parimāṟṟu,
n. பரிமாறு-.
Exchange;
பண்டமாற்று. (திருவாலவா, 30, 45.)

parimāṟṟu,
n. cf. படிமாற்று.
Articles of offering to a deity;
கோயில்மூர்த்தியின் நிவேதனத்திற்குரிய பொருள். Loc.

DSAL


பரிமாற்று - ஒப்புமை - Similar