வினைமாற்றுச்சொல்
vinaimaatrruchol
வினைமாறுவதைத் தெரிவிக்கும் 'மற்று' முதலிய இடைச்சொல். (Gram.) An expletive word in a sentence, introducing an alternative verb, as maṟṟu;
Tamil Lexicon
viṉaimāṟṟu-c-col
n. வினைமாற்று + சொல்3.
(Gram.) An expletive word in a sentence, introducing an alternative verb, as maṟṟu;
வினைமாறுவதைத் தெரிவிக்கும் 'மற்று' முதலிய இடைச்சொல்.
DSAL