கைமாற்று
kaimaatrru
கைக்கடன் ; கையை மாற்றி நீந்தும் நீச்சல் ; பரிவர்த்தனை ; விறபனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிவர்த்தனை. Loc. 3. Barter, exchange; கையைமாற்றிமாற்றி நீரிற்போகட்டு நீந்தும் நீச்சு. Loc. 2. Swimming with alternate overarm stroke; கைக்கடன். 1. Short loan without bond; விற்பனை. Loc. 4. Sale;
Tamil Lexicon
, [kaimāṟṟu] ''v. noun.'' Borrowing for a short period on trust.
Miron Winslow
kai-māṟṟu,
n. id. +.
1. Short loan without bond;
கைக்கடன்.
2. Swimming with alternate overarm stroke;
கையைமாற்றிமாற்றி நீரிற்போகட்டு நீந்தும் நீச்சு. Loc.
3. Barter, exchange;
பரிவர்த்தனை. Loc.
4. Sale;
விற்பனை. Loc.
DSAL