Tamil Dictionary 🔍

விசைக்காற்று

visaikkaatrru


ஒருவன் விரைந்துசெல்லும் விசையினால் உண்டாகும் காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் விரைந்து செல்லும் வேகத்தால் உண்டாகுங் காற்று. (யாழ். அக.) Wind or movement of air caused by a person walking swiftly;

Tamil Lexicon


, ''s.'' Wind or air in motion from a person walking swiftly.

Miron Winslow


vicai-k-kāṟṟu
n. id.+.
Wind or movement of air caused by a person walking swiftly;
ஒருவன் விரைந்து செல்லும் வேகத்தால் உண்டாகுங் காற்று. (யாழ். அக.)

DSAL


விசைக்காற்று - ஒப்புமை - Similar