வழித்தடை
valithatai
பயணத்திற்கு நேரும் இடையூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயணத்திற்கு நேரும் இடையூறு. Hindrance to a journey, as by an evil omen, etc.;
Tamil Lexicon
சகுனப்பிழை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Impediments, hinderance in a way or journey.
Miron Winslow
vaḻi-t-taṭai
n. வழி+.
Hindrance to a journey, as by an evil omen, etc.;
பயணத்திற்கு நேரும் இடையூறு.
DSAL