Tamil Dictionary 🔍

வறிது

varithu


சிறிது ; பயனின்மை ; அறியாமை ; குறைவு ; வறுமை ; உள்ளீடற்றது ; இயலாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளீடற்று வெறுவிதாகை. வறிதாகின்றென் மடங்கெழு நெஞ்சே (ஐங்குறு. 17). 6. Emptiness, hollowness; இயலாமை. (பிங்.) 7. Impossibility; குறைவு. (பிங்.) 4. Defect, deficiency; அறியாமை. (பிங்.) 3. Ignorance; பயனின்மை. (பிங்.) 2. Worthlessness; purposelessness; சிறிது. (தொல். சொல். 336.) 1. That which is little, small or insignificant;

Tamil Lexicon


, ''appel. n.'' That which is small, insignificant or ignorant. ''(p.)''

Miron Winslow


vaṟitu
n. id. [K. baṟidu, bare, M. varu, Tu. bare.]
1. That which is little, small or insignificant;
சிறிது. (தொல். சொல். 336.)

2. Worthlessness; purposelessness;
பயனின்மை. (பிங்.)

3. Ignorance;
அறியாமை. (பிங்.)

4. Defect, deficiency;
குறைவு. (பிங்.)

5. Poverty, destitution;
தரித்திரம். எம்பிரா னிரங்கி வறிது நீத்தனன் (உபதேசகா. சிவபுண். 316).

6. Emptiness, hollowness;
உள்ளீடற்று வெறுவிதாகை. வறிதாகின்றென் மடங்கெழு நெஞ்சே (ஐங்குறு. 17).

7. Impossibility;
இயலாமை. (பிங்.)

DSAL


வறிது - ஒப்புமை - Similar