விடிவிளக்கு
vitivilakku
விடியும்வரை எரியும் விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடியும் வரை எரியுந் தீபம். (சிலப். 6, 143, அரும்.) Lamp that burns till break of day;
Tamil Lexicon
viṭi-viḷakku
n. விடி+.
Lamp that burns till break of day;
விடியும் வரை எரியுந் தீபம். (சிலப். 6, 143, அரும்.)
DSAL