Tamil Dictionary 🔍

வெறிவிலக்கு

verivilakku


தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்கவேண்டிச் செய்யும் வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறும் அகத்துறை. (மாறனலங். 107, உதா. பக். 204.) Theme of opposing the veṟ,-y-āṭṭu performed with a view to curing a lovesick Woman under a mistaken impression that she is ill;

Tamil Lexicon


veṟi-vilakku
n. id.+. (Akap.)
Theme of opposing the veṟ,-y-āṭṭu performed with a view to curing a lovesick Woman under a mistaken impression that she is ill;
தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்கவேண்டிச் செய்யும் வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறும் அகத்துறை. (மாறனலங். 107, உதா. பக். 204.)

DSAL


வெறிவிலக்கு - ஒப்புமை - Similar