Tamil Dictionary 🔍

விண்ணதிர்ப்பு

vinnathirppu


இடிமுழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடி முழக்கம். விண்ணதிர்ப்பும் . . . பார்ப்பா ரிலங்குநூ லோதாத நாள் (ஆசாரக்.48). Rumbling of the heavens, thunder ;

Tamil Lexicon


viṇ-ṇ-atirppu
n. விண்1+.
Rumbling of the heavens, thunder ;
இடி முழக்கம். விண்ணதிர்ப்பும் . . . பார்ப்பா ரிலங்குநூ லோதாத நாள் (ஆசாரக்.48).

DSAL


விண்ணதிர்ப்பு - ஒப்புமை - Similar