Tamil Dictionary 🔍

விதேகம்

vithaekam


உடலின்மை. 1. Bodiless or disembodied condition; தேக விமோசனம். 2. Release from the body; வட இந்தியாவிலுள்ள தும் பீஹார் என வழங்குவதுமான தேசம். 3. A country in North India, probably modern Bihar;

Tamil Lexicon


s. amancipation from the body either real or imaginary, as in trances and ecstacies; 2. as விதேகை. விதேக முக்தி, attaining union with deity.

J.P. Fabricius Dictionary


vitēkam
n. vi-dēha. (யாழ். அக.)
1. Bodiless or disembodied condition;
உடலின்மை.

2. Release from the body;
தேக விமோசனம்.

3. A country in North India, probably modern Bihar;
வட இந்தியாவிலுள்ள தும் பீஹார் என வழங்குவதுமான தேசம்.

DSAL


விதேகம் - ஒப்புமை - Similar