Tamil Dictionary 🔍

விதைப்பாடு

vithaippaadu


விதை நெல்லி லுண்டாகும் குறைவு. Loc. 3. Shortage allowed for, in paddy seeds; கலம் கோட்டை முதலிய அளவு கொண்ட விதைகளை விதைத்தற்குரிய நிலம். 2. Standard area for sowing a specified quantity of seed, as kalam, etc.; குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் விதைத்தற்கு வேண்டிய நென்மணியளவு. (M. M.) 1. Quantity of seed required to sow a plot of land;

Tamil Lexicon


vitai-p-pāṭu
n. விதை1+.
1. Quantity of seed required to sow a plot of land;
குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் விதைத்தற்கு வேண்டிய நென்மணியளவு. (M. M.)

2. Standard area for sowing a specified quantity of seed, as kalam, etc.;
கலம் கோட்டை முதலிய அளவு கொண்ட விதைகளை விதைத்தற்குரிய நிலம்.

3. Shortage allowed for, in paddy seeds;
விதை நெல்லி லுண்டாகும் குறைவு. Loc.

DSAL


விதைப்பாடு - ஒப்புமை - Similar