Tamil Dictionary 🔍

விடதரம்

vidatharam


பாம்பு ; மேகம் ; துரிசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See விடதம். (W.) பாம்பு. கடகமென விடதரத்தைக் கட்டியவங்கை (கோயிற்பு. பதஞ்சலி. 38). 1. Snake, serpent, as poisonous;

Tamil Lexicon


s. a snake, a serpent (விடம்+ தரம், that which bears poison); 2. cloud, விடதம்.

J.P. Fabricius Dictionary


பாம்பு, மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [viṭataram] ''s.'' A snake, a serpent, பாம்பு; [''ex'' விடம்.] 2. As விடதம்.

Miron Winslow


viṭa-taram
n. viṣa-dhara.
1. Snake, serpent, as poisonous;
பாம்பு. கடகமென விடதரத்தைக் கட்டியவங்கை (கோயிற்பு. பதஞ்சலி. 38).

2. See விடதம். (W.)
.

DSAL


விடதரம் - ஒப்புமை - Similar