Tamil Dictionary 🔍

வியதனம்

viyathanam


கள்ளுண்ணல் காமம் முதலியவற்றா லுண்டாங்குற்றம். கள்ளுண்ணல் . . . இவையோ ரேழும் வியதன மெனவுரைப்பர் (திருக்காளத். பு. வருணாச். 13). 1. Vice, arising from drunkenness, sensuality, etc.; . 2. See வியசனம், 1.

Tamil Lexicon


viyataṉam
n. vyasana.
1. Vice, arising from drunkenness, sensuality, etc.;
கள்ளுண்ணல் காமம் முதலியவற்றா லுண்டாங்குற்றம். கள்ளுண்ணல் . . . இவையோ ரேழும் வியதன மெனவுரைப்பர் (திருக்காளத். பு. வருணாச். 13).

2. See வியசனம், 1.
.

DSAL


வியதனம் - ஒப்புமை - Similar