Tamil Dictionary 🔍

எண்ணத்தப்பு

yennathappu


நினைவு மயக்கம் ; மதிகேடு ; மதியாமை ; ஏமாறுகை ; கெட்ட எண்ணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏமாறுகை. (W.) 2. Disappointment; கெட்ட எண்ணம். 3. Evil intention; அவமதிப்பு. (W.) 1. Disrespect to a superior;

Tamil Lexicon


--எண்ணத்தவறு, ''s.'' Disrespect to a superior, அவமதிப்பு. 2. Disappointment, நம்பிக்கைக்கேடு.

Miron Winslow


eṇṇa-t-tappu
n. id.+.
1. Disrespect to a superior;
அவமதிப்பு. (W.)

2. Disappointment;
ஏமாறுகை. (W.)

3. Evil intention;
கெட்ட எண்ணம்.

DSAL


எண்ணத்தப்பு - ஒப்புமை - Similar