Tamil Dictionary 🔍

விட்புலம்

vitpulam


மேலுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விண்ணுலகம் எங்கட் புலங்காண விட்புலம் போயது (சிலப். பதி. 8). Heaven;

Tamil Lexicon


viṭ-pulam
n. விண்1+.
Heaven;
விண்ணுலகம் எங்கட் புலங்காண விட்புலம் போயது (சிலப். பதி. 8).

DSAL


விட்புலம் - ஒப்புமை - Similar