Tamil Dictionary 🔍

வடபுலம்

vadapulam


வடநாடு ; உத்தரகுரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடதேசம். வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த (சிறுபாண்.48). 1. Northern country; உத்தரகுரு. வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந்து (பதிற்றுப்.68, 13). 2. Utlara-kuru, the earthly paradise;

Tamil Lexicon


vaṭa-pulam,
n. id.+.
1. Northern country;
வடதேசம். வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த (சிறுபாண்.48).

2. Utlara-kuru, the earthly paradise;
உத்தரகுரு. வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந்து (பதிற்றுப்.68, 13).

DSAL


வடபுலம் - ஒப்புமை - Similar