Tamil Dictionary 🔍

வன்புலம்

vanpulam


வலியநிலம் ; குறிஞ்சிநிலம் ; முல்லைநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிய நிலம். வன்புலந் தழீஇ (பதிற்றுப். 75, 8). 1. Hard soil; குறிஞ்சிநிலம். வன்புலக்கேளிர்க்கு (புறா. 42). 2. Hilly tract; முல்லை நிலம். வன்புல மிறந்த பின்றை (பெரும்பாண். 206). 3. Jungle tract;

Tamil Lexicon


vaṉ-pulam
n. id.+.
1. Hard soil;
வலிய நிலம். வன்புலந் தழீஇ (பதிற்றுப். 75, 8).

2. Hilly tract;
குறிஞ்சிநிலம். வன்புலக்கேளிர்க்கு (புறா. 42).

3. Jungle tract;
முல்லை நிலம். வன்புல மிறந்த பின்றை (பெரும்பாண். 206).

DSAL


வன்புலம் - ஒப்புமை - Similar