நிட்பலம்
nitpalam
பயனின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நிஷ்பலம். சலமில் வித்தென விரைவினி னிட்பலமாகி வீடுமால் (வரத. பாகவத. நாரசிங்க. 111).
Tamil Lexicon
niṭpalam,
n.
See நிஷ்பலம். சலமில் வித்தென விரைவினி னிட்பலமாகி வீடுமால் (வரத. பாகவத. நாரசிங்க. 111).
.
DSAL