Tamil Dictionary 🔍

விபுலம்

vipulam


விரிவு ; அகலம் ; பெருமை ; மேரு ; இமயமலை ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See விபுலை. (பிங்.) See விபுலமதி. வடுப்படா விபுலமென்னு மனப் பிரியத்தை (மேருமந். 435). 6. (Jaina.) இமயமலை. (யாழ். அக.) 5. The Himālayas; பெருமை. (திவா.) திருமகளு மருமகளு மரசிருக்கும் விபுலம்போல (குற்றா. தல. நாட்டுச். 18). 3. Largeness, greatness; அகலம். (உரி. நி.) 2. Breadth, width; விரிவு. (திவா.) 1. Extent, expanse; மேரு. (யாழ். அக.) 4. Mount Mēru;

Tamil Lexicon


s. width, expanse, அகலம்; 2. the earth, பூமி; 3. greatness, பெருமை; 4. Mount Meru; 5. the Himalayas.

J.P. Fabricius Dictionary


vipulam
n. vipula.
1. Extent, expanse;
விரிவு. (திவா.)

2. Breadth, width;
அகலம். (உரி. நி.)

3. Largeness, greatness;
பெருமை. (திவா.) திருமகளு மருமகளு மரசிருக்கும் விபுலம்போல (குற்றா. தல. நாட்டுச். 18).

4. Mount Mēru;
மேரு. (யாழ். அக.)

5. The Himālayas;
இமயமலை. (யாழ். அக.)

6. (Jaina.)
See விபுலமதி. வடுப்படா விபுலமென்னு மனப் பிரியத்தை (மேருமந். 435).

vipulam
n. vipulā.
See விபுலை. (பிங்.)
.

DSAL


விபுலம் - ஒப்புமை - Similar