Tamil Dictionary 🔍

விட்டிருத்தல்

vittiruthal


பகைமேற் சென்றோர் பாசறையில் தங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைமேற்சென்றோர் பாசறையிற் றங்குதல். விட்டிருக்கும் பாசறையினது (பு. வெ. 3, 18, கொளு, உரை). To live in camp, as on a military expedition;

Tamil Lexicon


viṭṭiru-
v. intr. id.+.
To live in camp, as on a military expedition;
பகைமேற்சென்றோர் பாசறையிற் றங்குதல். விட்டிருக்கும் பாசறையினது (பு. வெ. 3, 18, கொளு, உரை).

DSAL


விட்டிருத்தல் - ஒப்புமை - Similar