Tamil Dictionary 🔍

வடக்கிருத்தல்

vadakkiruthal


உயிர்துறக்குந் துணிவுடன் வடக்கு நோக்கியிருந்து உயிர்விடுதலை மேற்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்துறக்குந் துணிவுடன் வடக்குநோக்கியிருந்து பிராயோபவேசவிரதத்தை மேற்கொள்ளுதல். புறப்புண்ணாணி வடாக்கிருந் தோனே (புறநா.66, 8). To sit facing north, taking a vow of fasting to death;

Tamil Lexicon


vaṭakkiru-,
v. intr. id.+.
To sit facing north, taking a vow of fasting to death;
உயிர்துறக்குந் துணிவுடன் வடக்குநோக்கியிருந்து பிராயோபவேசவிரதத்தை மேற்கொள்ளுதல். புறப்புண்ணாணி வடாக்கிருந் தோனே (புறநா.66, 8).

DSAL


வடக்கிருத்தல் - ஒப்புமை - Similar