Tamil Dictionary 🔍

விடுதியாள்

viduthiyaal


வேலையில்லாதவன் ; குடும்பபாரமில்லாத தனித்த ஆள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடும்பபார மில்லாத தனித்த ஆள். 2. Single man, man without any domestic ties or duties; வேலையில்லாதவன். Colloq. 1. Unemployed person;

Tamil Lexicon


viṭuti-y-āḷ
n. id.+ஆள்.
1. Unemployed person;
வேலையில்லாதவன். Colloq.

2. Single man, man without any domestic ties or duties;
குடும்பபார மில்லாத தனித்த ஆள்.

DSAL


விடுதியாள் - ஒப்புமை - Similar