முதியாள்
muthiyaal
மூத்தவள் ; காண்க : தேவராட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூத்தவள் 1. Elderly woman; See தேவராட்டி. (பிங்.) தெய்வ நிகழ் குறமுதியாள் சென்ற பின்பு (பெரியபு. கண்ணப்ப. 52). 2. Woman possessed by a spirit.
Tamil Lexicon
மூத்தவள்.
Na Kadirvelu Pillai Dictionary
mutiyāḷ
n. முது-மை. [K.muduki.]
1. Elderly woman;
மூத்தவள்
2. Woman possessed by a spirit.
See தேவராட்டி. (பிங்.) தெய்வ நிகழ் குறமுதியாள் சென்ற பின்பு (பெரியபு. கண்ணப்ப. 52).
DSAL