Tamil Dictionary 🔍

பிடியாள்

pitiyaal


பிடித்தடைக்கப்பட்டவன் ; அமஞ்சி வேலைக்காரன் ; கூலிக்காக அமர்த்தப்பட்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடித்தடைக்கப்பட்டவன். (W.) 1. Person seized or taken into custody; அமஞ்சி வேலைக்காரன். (W.) 2. Workman pressed into service;

Tamil Lexicon


, ''s.'' A person seized or taken into custody. 2. As அமஞ்சியாள்.

Miron Winslow


piṭi-y-āḷ
n. பிடி-+.
1. Person seized or taken into custody;
பிடித்தடைக்கப்பட்டவன். (W.)

2. Workman pressed into service;
அமஞ்சி வேலைக்காரன். (W.)

3. Daylabourer;
கூலிக்காக அமர்த்தப்பட்டவன். colloq.

DSAL


பிடியாள் - ஒப்புமை - Similar