வடிகாது
vatikaathu
தொங்குந் துளைச்செவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொங்குந் துளைச்செவி. குழைவிரவு வடிகாதா (தேவா. 1091, 1). Perforated ear lengthened by weighting the earlobes;
Tamil Lexicon
தாழ்காது.
Na Kadirvelu Pillai Dictionary
--வடிந்தகாது, ''s.'' [''also'' வடிசற் காது.] Ears with the perforation much enlarged, தொங்குசெவி.
Miron Winslow
vaṭi-kātu,
n. வடி1-+காது1.
Perforated ear lengthened by weighting the earlobes;
தொங்குந் துளைச்செவி. குழைவிரவு வடிகாதா (தேவா. 1091, 1).
DSAL