வடாது
vataathu
வடக்கிலுள்ளது ; வடக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடக்கு. வடாதுந் தெனாதும் பரராசர் வகுத்த நேமி (பாரத. பதின் மூன்று. 80). 2. North; வடக்குள்ளது. வடாஅது பனிபடு நெடுவரை (புறநா. 6). 1.That which is in the north;
Tamil Lexicon
வடக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
vaṭātu,
n. வடக்கு.
1.That which is in the north;
வடக்குள்ளது. வடாஅது பனிபடு நெடுவரை (புறநா. 6).
2. North;
வடக்கு. வடாதுந் தெனாதும் பரராசர் வகுத்த நேமி (பாரத. பதின் மூன்று. 80).
DSAL