விடுகாலி
vidukaali
பட்டிமாடு ; கட்டுக்கடங்காதவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டி மாடு. 1. Cattle allowed to roam at large; கட்டுக்கடங்காதவ-ன்-ள். 2. Person under no moral restraint;
Tamil Lexicon
viṭu-kāli
n. id.+காலி1.
1. Cattle allowed to roam at large;
பட்டி மாடு.
2. Person under no moral restraint;
கட்டுக்கடங்காதவ-ன்-ள்.
DSAL