விடிவெள்ளி
vitivelli
விடியற்காலையில் கிழக்கில் தோன்றும் சுக்கிரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னிரவில் தோன்றுஞ் சுக்கிரன். (W.) Venus, as the morning star;
Tamil Lexicon
வைகறை வெள்ளி.
Na Kadirvelu Pillai Dictionary
viṭi-veḷḷi
n. விடி+.
Venus, as the morning star;
பின்னிரவில் தோன்றுஞ் சுக்கிரன். (W.)
DSAL