வாடாவள்ளி
vaataavalli
ஒரு கூத்துவகை ; ஓவியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கூத்து. வாடாவள்ளியின் வளம்பல தரூஉ நாடுபல (பெரும்பாண். 370). 1. A kind of dance; சித்திரம். (அக. நி.) 2. Painting, picture;
Tamil Lexicon
vāṭā-vaḷḷi
n. id.+id.+.
1. A kind of dance;
ஒருவகைக் கூத்து. வாடாவள்ளியின் வளம்பல தரூஉ நாடுபல (பெரும்பாண். 370).
2. Painting, picture;
சித்திரம். (அக. நி.)
DSAL