தனிவெள்ளி
thanivelli
கலப்பற்ற தூய வெள்ளி. 1. Pure or unalloyed silver; தனிப்பட நிற்கும் நட்சத்திரம். (W.) 2. Lonely star;
Tamil Lexicon
, ''s.'' Pure, unalloyed silver. 2. A single star, apart from others.
Miron Winslow
taṉi-veḷḷi,.
n. id. +. (W.)
1. Pure or unalloyed silver;
கலப்பற்ற தூய வெள்ளி.
2. Lonely star;
தனிப்பட நிற்கும் நட்சத்திரம். (W.)
DSAL