Tamil Dictionary 🔍

விடாயாற்றி

vitaayaatrri


இளைப்பாற்றுவது. இந்திரனது விடாயாற்றி மலை (தக்கயாகப். 419, உரை). 2. That which affords rest or relief; இளைப்பாறல். 1. Rest, repose, as relief from weariness;

Tamil Lexicon


viṭāy-āṟṟi
n. id.+ ஆற்று-.
1. Rest, repose, as relief from weariness;
இளைப்பாறல்.

2. That which affords rest or relief;
இளைப்பாற்றுவது. இந்திரனது விடாயாற்றி மலை (தக்கயாகப். 419, உரை).

3. Festivities within the temple following the main festival, when the moveable image of the deity is supposed to take rest;
பெரியதிருவிழாவை யடுத்துச் சுவாமிக்கு இளைப்பாறலாகக் கோயிலுக்குள் நடைபெறும் உற்சவம்.

DSAL


விடாயாற்றி - ஒப்புமை - Similar