Tamil Dictionary 🔍

விட்டேற்றி

vittaetrri


சுற்றத்தினின்றும் நட்பினின்றும் நீங்கிப் பிறரையும் அவ்வண்ணம் செய்விப்போன் ; தொடர்பற்றவன்(ர்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றத்தினின்று நீங்கிப் பிறரையும் அவ்வாறு செய்விப்போன். (மணி. 14, 61, அரும்.) 1. One who forsakes his relations and induces others to do likewise; தொடர்பற்றவ-ன்-ள். அது விஷயத்தில் விட்டேற் றியா யிருப்பது நலம். 2. One who is unconnected or unconcerned;

Tamil Lexicon


viṭṭēṟṟi
n. id.
1. One who forsakes his relations and induces others to do likewise;
சுற்றத்தினின்று நீங்கிப் பிறரையும் அவ்வாறு செய்விப்போன். (மணி. 14, 61, அரும்.)

2. One who is unconnected or unconcerned;
தொடர்பற்றவ-ன்-ள். அது விஷயத்தில் விட்டேற் றியா யிருப்பது நலம்.

DSAL


விட்டேற்றி - ஒப்புமை - Similar