அவியற்கறி
aviyatrkari
வெந்த இறைச்சி. (W.) Boiled meat; பல மரக்கறிகளை ஒரு சேரச் சமைத்த கறி. Colloq. A relish prepared with several kinds of vegetables, mixed hotch potch;
Tamil Lexicon
, ''s.'' Boiled meat.
Miron Winslow
aviyaṟ-kaṟi
n. அவியல்+.
Boiled meat;
வெந்த இறைச்சி. (W.)
aviyaṟ-kaṟi
n.அவியல்+.
A relish prepared with several kinds of vegetables, mixed hotch potch;
பல மரக்கறிகளை ஒரு சேரச் சமைத்த கறி. Colloq.
DSAL