விடாலகம்
vitaalakam
பூனை ; பொன்னரிதாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பொன்னரிதாரம். (யாழ். அக.) 2. Yellow orpiment. பூனை. (சூடா.) 1. Cat;
Tamil Lexicon
s. a cat, பூனை.
J.P. Fabricius Dictionary
viṭālakam
n. vidālaka.
1. Cat;
பூனை. (சூடா.)
2. Yellow orpiment.
See பொன்னரிதாரம். (யாழ். அக.)
DSAL