பவிடியம்
pavitiyam
எதிர்காலம் ; பதினெண் புராணத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பவிஷியம், 1. (பி. வி. 44.) . 2. See பவிடியபுராணம். (W.)
Tamil Lexicon
பவிஷியம், s. wealth, prosperity, felicity; 2. time to come, futurity; 3. the prophetic Purana, பவிஷிய புராணம்.
J.P. Fabricius Dictionary
[paviṭiyam ] --பவிஷியம், ''s.'' Wealth, prosperity, felicity opulence, வாழ்வு. 2. Time to come, futurity, எதிர்காலம். 3. The prophetic Purana, பவிக்ஷியபுராணம். W. p. 615.
Miron Winslow
paviṭiyam,
n. bhaviṣyat.
1. See பவிஷியம், 1. (பி. வி. 44.)
.
2. See பவிடியபுராணம். (W.)
.
DSAL