Tamil Dictionary 🔍

வீதிவிடங்கன்

veethividangkan


திருவாரூரிற் கோயில்கொண்ட உற்சவமூர்த்தியாகிய சிவபிரான். The moveable image of šiva, worshipped at Tiruvārūr; நான்கு மாதத்தில் விளையும் நெல்வகை. வீதிவிடங்க னென்ற மெய்ப்பேரும் (நெல்விடு. 191). A kind of paddy, maturing in four months;

Tamil Lexicon


vīti-viṭaṅkaṉ
n. id.+.
The moveable image of šiva, worshipped at Tiruvārūr;
திருவாரூரிற் கோயில்கொண்ட உற்சவமூர்த்தியாகிய சிவபிரான்.

vīti-viṭaṅkaṉ
n.
A kind of paddy, maturing in four months;
நான்கு மாதத்தில் விளையும் நெல்வகை. வீதிவிடங்க னென்ற மெய்ப்பேரும் (நெல்விடு. 191).

DSAL


வீதிவிடங்கன் - ஒப்புமை - Similar