Tamil Dictionary 🔍

விஞ்ஞானகேவலி

vinjgnyaanakaevali


விஞ்ஞானாகலருள் ஆணவமிகுதியால் நெடுங்காலமாகப் பரமுத்தியை யடையாமல் கேவலநிலையைப் பொருந்திக் கிடப்பவர். (சி. சி. 8, 2, மறைஞா.) A class of viāṉākalar who are for a long time prevented by āṇavan from obtaining salvation;

Tamil Lexicon


vinjnjāṉa-kēvali
n. vijnjāna+.
A class of vinjnjāṉākalar who are for a long time prevented by āṇavan from obtaining salvation;
விஞ்ஞானாகலருள் ஆணவமிகுதியால் நெடுங்காலமாகப் பரமுத்தியை யடையாமல் கேவலநிலையைப் பொருந்திக் கிடப்பவர். (சி. சி. 8, 2, மறைஞா.)

DSAL


விஞ்ஞானகேவலி - ஒப்புமை - Similar