Tamil Dictionary 🔍

விஞ்ஞானேசுவரர்

vinjgnyaanaesuvarar


பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரும் யாஞ்ஞவல்கியம் என்ற ஸ்மிருதிக்கு மிதாட்சரம் என்ற உரைநூலெழுதியவருமான ஆசிரியர். A sage, the author of the Mitākṣara, a commentary on Yajavalkya Smrti, who lived in the early part of the 11th C.;

Tamil Lexicon


vinjnjāṉēcuvarar
n.
A sage, the author of the Mitākṣara, a commentary on Yajnjavalkya Smrti, who lived in the early part of the 11th C.;
பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரும் யாஞ்ஞவல்கியம் என்ற ஸ்மிருதிக்கு மிதாட்சரம் என்ற உரைநூலெழுதியவருமான ஆசிரியர்.

DSAL


விஞ்ஞானேசுவரர் - ஒப்புமை - Similar