விஞ்ஞானவாதி
vinjgnyaanavaathi
அறிவு மாத்திரமேயுள்ளது என்று கூறும் யோகாசாரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு மாத்திரமே யுள்ளது என்று கூறும் யோகாசாரன். (சி. போ. பா. அவையடக். பக். 12.) Yōgācāra, one who affirms that Intelligence is the only Reality;
Tamil Lexicon
vinjnjāṉa-vāti
n. vijnjāna-vādin. (Phil.)
Yōgācāra, one who affirms that Intelligence is the only Reality;
அறிவு மாத்திரமே யுள்ளது என்று கூறும் யோகாசாரன். (சி. போ. பா. அவையடக். பக். 12.)
DSAL