Tamil Dictionary 🔍

விஞ்ஞானம்

vinjgnyaanam


அறிவியல் ; உண்மை அறிவு ; பேரறிவு , சிவபிரானது அறிவாற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மையறிவு. மேதகு விஞ்ஞானத்தான் மெய்ம்மையாம் சுபாவந் தானே (ஞானவா. தாம. 3). 1. True knowledge; இயற்கை சாஸ்திரத்தினைப் பற்றிய அறிவு. Mod. Scientific knowledge; பஞ்சகந்தத்துள் ஒன்றாய் ஏனைய நான்கு கந்தங்களின் உண்மை நிலையை அறியும் அறிவு. (மணி. 30, 33.) 2. (Buddh.) The faculty of consciousness, as a constituent element of Being, one of paca-kantam, q.v.; சிவபிரானது ஞானசத்தி. (அஷ்டப். இரத்தின.) 3. (šaiva.) šiva's Jāṉa šakti;

Tamil Lexicon


s. see விக்கியானம், knowledge, science.

J.P. Fabricius Dictionary


, [viññāṉam] ''s.'' Knowledge, science. See விக்கியானம்.

Miron Winslow


vinjnjāṉam
n. Pkt. vinjnjānam vi-jnjāna.
1. True knowledge;
உண்மையறிவு. மேதகு விஞ்ஞானத்தான் மெய்ம்மையாம் சுபாவந் தானே (ஞானவா. தாம. 3).

2. (Buddh.) The faculty of consciousness, as a constituent element of Being, one of panjca-kantam, q.v.;
பஞ்சகந்தத்துள் ஒன்றாய் ஏனைய நான்கு கந்தங்களின் உண்மை நிலையை அறியும் அறிவு. (மணி. 30, 33.)

3. (šaiva.) šiva's Jnjāṉa šakti;
சிவபிரானது ஞானசத்தி. (அஷ்டப். இரத்தின.)

vinjnjāṉam
n. vijnjāna.
Scientific knowledge;
இயற்கை சாஸ்திரத்தினைப் பற்றிய அறிவு. Mod.

DSAL


விஞ்ஞானம் - ஒப்புமை - Similar