வித்தாரகவி
vithaarakavi
விரித்துப் பாடப்பெறும் பாட்டு ; விரிவாகப் பாடும் நூல் ; வித்தாரகவி பாடுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வித்தாரகவி பாடுவோன். 2. Poet capable of composing a lengthy poem on a single theme; . 1. See வித்தாரம், 2. (திவா.)
Tamil Lexicon
vittāra-kavi
n. vistāra-kavi.
1. See வித்தாரம், 2. (திவா.)
.
2. Poet capable of composing a lengthy poem on a single theme;
வித்தாரகவி பாடுவோன்.
DSAL