Tamil Dictionary 🔍

விஞ்ஞானகலர்

vinjgnyaanakalar


ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See விஞ்ஞானாகலர். ஆணவமாகும் விஞ்ஞானகலருக்கு (திருமந். 2241).

Tamil Lexicon


, ''s.'' The first of the three classes of souls, subject to but one மலம், free from births and deaths, and pre paring for final absorption. Compare சகலர் and பிரளயாகலர்.

Miron Winslow


vinjnjāṉakalar
n.
See விஞ்ஞானாகலர். ஆணவமாகும் விஞ்ஞானகலருக்கு (திருமந். 2241).
.

DSAL


விஞ்ஞானகலர் - ஒப்புமை - Similar