விஞ்சைமகள்
vinjaimakal
வித்தியாதரப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வித்தியாதரப்பெண். விஞ்சை மகளவ் விழைபிடியாகி (பெருங். நரவாண. 5, 43). Vidyādhara woman;
Tamil Lexicon
vinjcai-makaḷ
n. id.+.
Vidyādhara woman;
வித்தியாதரப்பெண். விஞ்சை மகளவ் விழைபிடியாகி (பெருங். நரவாண. 5, 43).
DSAL