Tamil Dictionary 🔍

சிஞ்சை

sinjai


புளி. (சங். அக.) 1. Tamarind முழக்கம். சிஞ்சை யிடங்கரை (கல்லர். 26, 24). Rumbling sound; புளிப்பு. சிஞ்சை யிலின்பலியுமாகும் (தைலவ. தைல. 105). 2. Sourness;

Tamil Lexicon


cinjcai,
n. šinjjā.
Rumbling sound;
முழக்கம். சிஞ்சை யிடங்கரை (கல்லர். 26, 24).

cinjcai,
n. cinjcā.
1. Tamarind
புளி. (சங். அக.)

2. Sourness;
புளிப்பு. சிஞ்சை யிலின்பலியுமாகும் (தைலவ. தைல. 105).

DSAL


சிஞ்சை - ஒப்புமை - Similar