Tamil Dictionary 🔍

வரியச்சு

variyachu


எழுதுங்காகிதத்தினடியில் வைத்துக்கொள்ளும் கறுப்புக் கோடிட்ட காகிதம். (W.) Black-lined sheet placed under the writing paper to guide the hand in writing;

Tamil Lexicon


, ''s.'' Black lines laid under paper to guide in writing. ''(R.)''

Miron Winslow


vari-y-accu
n. id.+அச்சு2.
Black-lined sheet placed under the writing paper to guide the hand in writing;
எழுதுங்காகிதத்தினடியில் வைத்துக்கொள்ளும் கறுப்புக் கோடிட்ட காகிதம். (W.)

DSAL


வரியச்சு - ஒப்புமை - Similar