Tamil Dictionary 🔍

விச்சுளி

vichuli


மீன்கொத்திப்பறவை ; சுறுசுறுப்புள்ளவர் ; ஒல்லி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுறுசுறுப்புள்ள-வன்-வள்-து. (W.) 2. Agile, active person or thing; ஒல்லி. அவன் விச்சுளியா யிருக்கிறான். 3. Thinness, slimness; மீன்கொத்திப் பறவை. (பதார்த்த. 879.) 1. cf. picula. Kingfisher;

Tamil Lexicon


s. a swift little bird, alcedo; 2. an ingenious, quick or clever person, விவேகி. விச்சுளியாயிருக்க, to be very agile. nimble or expeditious.

J.P. Fabricius Dictionary


, [viccuḷi] ''s.'' A swift-winged bird, Alcedo, அதிவேகப்பறவை. 2. [''also'' விச்சுளியன்.] An ingenious, quick, clever person, ''commonly'' a mere youth who takes a short course and gets before others. சாக்கிரதையுள்ளவன்.

Miron Winslow


viccuḷi
n. perh. ¢சிச்சிலி.
1. cf. picula. Kingfisher;
மீன்கொத்திப் பறவை. (பதார்த்த. 879.)

2. Agile, active person or thing;
சுறுசுறுப்புள்ள-வன்-வள்-து. (W.)

3. Thinness, slimness;
ஒல்லி. அவன் விச்சுளியா யிருக்கிறான்.

DSAL


விச்சுளி - ஒப்புமை - Similar