Tamil Dictionary 🔍

அவிசு

avisu


வேள்வித்தீயில் தேவர்க்கும் கொடுக்கும் உணவு ; நெய் ; கஞ்சிவடியாது சமைத்த சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேள்வித் தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. (தக்கயாகப். 46, உரை) 1. Offering made to the gods in sacrificial fire; கஞ்சிவடியாது சமைத்த சோறு. Loc. 3. Cooked rice, prepared without straining the conjee; நெய் (நாநார்த்த.) 2. Ghee;

Tamil Lexicon


s. same as அவி s.

J.P. Fabricius Dictionary


, [avicu] ''s.'' Food of the gods, தேவ ருணவு, as அவி. 2. Pure food consisting of milk, raw rice, &c., without salt, வெறுஞ் சோறு. Wils. p. 972. HAVIS.

Miron Winslow


avicu
n. havis.
1. Offering made to the gods in sacrificial fire;
வேள்வித் தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. (தக்கயாகப். 46, உரை)

2. Ghee;
நெய் (நாநார்த்த.)

3. Cooked rice, prepared without straining the conjee;
கஞ்சிவடியாது சமைத்த சோறு. Loc.

DSAL


அவிசு - ஒப்புமை - Similar