தவிசு
thavisu
தடுக்கு ; பாய் ; பீடம் ; மெத்தை ; யானை முதலியவற்றின்மேலிடும் மெத்தை ; திராவகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திராவகம். (w.) Distilled liquid; பாய். செய்வினைத் தவிசின் (சிலப்.16, 37). 2. Mat; மெத்தை. (பிங்.) 3. Mattress; தடுக்கு முதலிய ஆசனம். கோலத்தவிசின் மிதிக்கின் (திருக்கோ. 238). 1. Small seat, stool, mat to sit on; பீடம் (பிங்.) 5. Platform; யானை முதலியவற்றின் மேலிடும் மெத்தை. (சூடா.) அடுகளிற் றெருத்தினிட்ட வண்ணப்பூந் தவிசுதன்னை (சீவக. 202). 4. Cushion, padded seat, saddle, as on an elephant;
Tamil Lexicon
s. a mat, பாய்; 2. a seat, ஆசனம்; 3. mattress, மெத்தை; 4. a cradle, தொட்டில்; 5. any distilled liquor, திராவகம். தவிசணை, a bed, கட்டில்.
J.P. Fabricius Dictionary
, [tvicu] ''s.'' A mat, பாய். 2. A small seat, stool or mat to sit on, ஆசனம். 3. Mattress, a cushion, மெத்தை. 4. A cradle, தொட்டில். 5. ''(R.)'' Any distilled liquor, திராவகம்.
Miron Winslow
tavicu,
n. cf. Persn. tivāsī.
1. Small seat, stool, mat to sit on;
தடுக்கு முதலிய ஆசனம். கோலத்தவிசின் மிதிக்கின் (திருக்கோ. 238).
2. Mat;
பாய். செய்வினைத் தவிசின் (சிலப்.16, 37).
3. Mattress;
மெத்தை. (பிங்.)
4. Cushion, padded seat, saddle, as on an elephant;
யானை முதலியவற்றின் மேலிடும் மெத்தை. (சூடா.) அடுகளிற் றெருத்தினிட்ட வண்ணப்பூந் தவிசுதன்னை (சீவக. 202).
5. Platform;
பீடம் (பிங்.)
tavicu,
n. perh. drava.
Distilled liquid;
திராவகம். (w.)
DSAL